news-tamil-logo

3/21/2026, 6:40:49 PM

news-tamil-logo
more
Advertisement
Home news பார்டர் - காவஸ்கர் கோப்பை தொடர்.. இந்திய அணி முதலில் பேட்டிங்
tv

Also Watch

tv

Read this

பார்டர் - காவஸ்கர் கோப்பை தொடர்.. இந்திய அணி முதலில் பேட்டிங்

இந்திய அணி பேட்டிங்

Posted on: Nov 22, 2024 03:10 AM

5

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
3

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - காவஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா செல்லாததால் இந்திய அணியின் கேப்டனாக பும்ரா செயல்படுகிறார். இப்போட்டியில் விளையாட, அஸ்வின், ஜடேஜாவுக்கு வாய்ப்பளிக்கப்படாத நிலையில், அறிமுக வீரர்களாக நிதிஷ் ரெட்டி, ஹர்சித் ராணா களம்காணுகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
1 hr 59 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved