சென்னை மாநகராட்சியில் உள்ள 358 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் அமலில் உள்ளது,358 பள்ளிகளுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 20 கோடி செலவில் காலை உணவுத் திட்டம்,ஒரு மாணவனுக்கு நாளொன்றுக்கு ரூ.13 வீதம் செலவு செய்து காலை உணவு விநியோகம்,ரவா உப்புமா, ரவா கிச்சடி, ரவா பொங்கல் சேமியா உப்புமா, ஏதாவது ஒரு கிச்சடி + இனிப்பு,அம்மா உணவகங்கள் மூலமாக காலை உணவுத் திட்டத்திற்கான உணவுகள் தயாரிக்கப்பட்டன.https://www.youtube.com/embed/AUu2Vg6xQCU