ரூ.12 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு வரிவிலக்கு என்ற வாசகத்துடன் தமிழிசை கார் ,தமிழிசை சவுந்தரராஜன் காரின் பின் பக்க கண்ணாடியில் மத்திய அரசு திட்டங்கள் குறித்த வாசகம் ,ரூ.12 லட்சம் வரியில்லா வருமானம், தமிழகத்திற்கான ரயில்வே பட்ஜெட் நிதி குறித்து வாசகம்.