திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை.தமிழகத்தில் கல்வியின் தரம் குறைந்து வருகிறது, பொருளாதாரம் பின்னடைவை சந்தித்துள்ளது.கண்முன்னால் அடுத்த தலைமுறை அழிந்து கொண்டிருப்பதை பார்க்க முடியவில்லை.பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.https://www.youtube.com/embed/nlZn28EC7Cs