ஆளுநருக்கு எதிரான வழக்குகளை இன்றே விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி,அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையீடு செய்தது,பிற்பகல் 3 மணிக்கு விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவிப்பு.https://www.youtube.com/embed/iLj-dvy_H88