news-tamil-logo

3/23/2026, 9:04:33 AM

news-tamil-logo
more
Advertisement
Home news சென்னை மேயர் பிரியா அடாவடி பதில்
tv

Also Watch

tv

Read this

சென்னை மேயர் பிரியா அடாவடி பதில்

சென்னை மேயர் பிரியா அடாவடி பதில்

Posted on: May 02, 2025 04:47 AM

27

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை மாநகராட்சியில் பிளீச்சிங் பவுடருக்கு பதில் கோலமாவு தூவப்படுவதாக புகார்,

பிளீச்சிங் பவுடர் என தூவப்பட்ட பவுடருடன் சென்று மேயரிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்,

செய்தியாளரிடம் யார் நீ? என கேட்டு அடாவடியாக பதில் சொன்ன மேயர் பிரியா,

சென்னை புளியந்தோப்பில் மேயர் பிரியா பங்கேற்ற நிகழ்ச்சியில் கோலமாவு தூவப்பட்டதாக புகார்,

பிளீச்சிங் பவுடர் தான் லேசாக மணம் வருகிறது என மழுப்பலாக பதில் கூறிய மேயர் பிரியா.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

துரந்தர்-2 திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரிக்கை

8
20 mins agoshare
durundhar 2 Hcbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved