news-tamil-logo

3/21/2026, 3:19:05 PM

news-tamil-logo
more
Advertisement
Home news திமுக மாவட்ட நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை.. ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடப்போவது யார்?
tv

Also Watch

tv

Read this

திமுக மாவட்ட நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை.. ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடப்போவது யார்?

ஈரோடு

Posted on: Dec 20, 2024 01:55 AM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
06

ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரசுக்கே ஒதுக்கலாமா?

அல்லது திமுக சார்பில் வேட்பாளரை களமிறக்கலாமா என்பது குறித்து ஈரோடு தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

3
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved