வரும் 21,22 ஆகிய தேதிகளில் சிவகங்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு,காரைக்குடி அழகப்பா பல்கலையில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை திறந்து வைக்கிறார்,அரசு கலை கல்லூரியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்,https://www.youtube.com/embed/dtw7lSbdDHg