முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரை அரிட்டாப்பட்டி செல்ல உள்ளார்,டங்ஸ்டன் சுரங்க அனுமதி ரத்து செய்யப்பட்ட நிலையில் மக்களை சந்திக்கிறார் முதல்வர்,குடியரசு தின நிகழ்ச்சிகளை முடித்து விட்டு மதுரை செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின,போராட்டக்குழுவினர் இன்று முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவிக்கின்றனர்.https://www.youtube.com/embed/ZEZokvoHaq0