news-tamil-logo

3/22/2026, 11:23:26 AM

news-tamil-logo
more
Advertisement
Home news அமெரிக்க வாழ் தமிழர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. பட்டு வேட்டி, சட்டையில் தோன்றிய முதலமைச்சர்
tv

Also Watch

tv

Read this

அமெரிக்க வாழ் தமிழர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. பட்டு வேட்டி, சட்டையில் தோன்றிய முதலமைச்சர்

முதலமைச்சர் பட்டு வேட்டி, சட்டையில்

Posted on: Sep 08, 2024 05:03 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
10

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் ((Illinois)) , அமெரிக்க வாழ் தமிழர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டு வேட்டி, சட்டையில் தோன்றினார்.

அயலக தமிழர்கள் நல வாரியம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சருக்கு மேள- தாளங்கள் முழங்க அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து பறை இசை, கரகாட்டம், பொய்கால் குதிரை, சிலம்பாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், அதனை முதலமைச்சர் கண்டு ரசித்தார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானின் தாக்குதலை கண்டித்துள்ள சவூதி அரேபியா

1
9 mins agoshare
Iran embassy








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved