news-tamil-logo

3/22/2026, 11:23:46 AM

news-tamil-logo
more
Advertisement
Home news முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுடன் ஆலோசனை.. சென்னையில் ஓடும் ஆறுகளை சீரமைப்பது குறித்து ஆலோசனை
tv

Also Watch

tv

Read this

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுடன் ஆலோசனை.. சென்னையில் ஓடும் ஆறுகளை சீரமைப்பது குறித்து ஆலோசனை

மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுடன் ஆலோசனை

Posted on: Sep 21, 2024 08:41 AM

25

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
mk stalin

சென்னையில் ஓடும் ஆறுகளை சீரமைப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா. சுப்ரமணியன், தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதில் சென்னையின் ஓடும் முக்கிய ஆறுகளான கூவம், கொசஸ்தலை ஆறு, அடையாறு ஆகியவற்றை சீரமைப்பது தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானின் தாக்குதலை கண்டித்துள்ள சவூதி அரேபியா

1
9 mins agoshare
Iran embassy








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved