முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி,மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி,செம்மொழி திட்டத்தை நிறைவேற்றித் தந்தவர் மன்மோகன் சிங் ,கலைஞர் கருணாநிதி மீது பற்று கொண்டவர் மன்மோகன் சிங் - முதலமைச்சர்.https://www.youtube.com/embed/Sl6iLKgMly4