news-tamil-logo

3/15/2026, 10:13:12 PM

news-tamil-logo
more
Home news சீனா ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு.. அமெரிக்க வீராங்கனை கோகோ காப் சாம்பியன்
tv

Also Watch

tv

Read this

சீனா ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு.. அமெரிக்க வீராங்கனை கோகோ காப் சாம்பியன்

சீனா

Posted on: Oct 07, 2024 09:35 AM

33

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
47

சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் நம்பர் 4 வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காப், செக் வீராங்கனை கரோலினா முச்சோவா உடன் மோதினார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கோகோ காப் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தினார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
7 hrs 42 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved