தமிழக வெற்றிக்கழகத்தில் பதவிகளுக்கு பணம் வசூலிப்பதாக புகார்,புகாரை அடுத்து மாவட்ட பொறுப்பாளர்களை விஜய் எச்சரித்துள்ளதாக தகவல்,பணம் வசூலில் ஈடுபட்டால் கட்சி பதவி பறிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்ததாக தகவல்,விழுப்புரத்தில் தவெக நகர தலைவர் பதவிக்கு ரூ.15லட்சம் கேட்டதாக புகார் எழுந்தது,பண பேரம் தொடர்பாக WHATSAPP CHAT வெளியான நிலையில் விஜய் வாய்மொழி எச்சரிக்கை.https://www.youtube.com/embed/O3cK5Aq8434