செங்கோட்டையன் தன்னை சந்திக்காதது குறித்த கேள்விக்கு இபிஎஸ் பதில்,ஏன் சந்திக்கவில்லை என்பதை செங்கோட்டையனிடமே கேளுங்கள் - இபிஎஸ்,செங்கோட்டையனுக்கு எதாவது வேலை இருந்திருக்கும் - இபிஎஸ்,நான் யாரையும் எதிர்பார்ப்பவன் இல்லை, அதிமுக சுதந்திரமாக செயல்படும் கட்சி - இபிஎஸ்.