news-tamil-logo

3/18/2026, 9:50:53 PM

news-tamil-logo
more
Advertisement
Home news சமூக அறிவியல் தேர்வின் கேள்வியில் முரணான வாக்கியங்கள்... பதில் அளித்திருந்தாலே ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும்
tv

Also Watch

tv

Read this

சமூக அறிவியல் தேர்வின் கேள்வியில் முரணான வாக்கியங்கள்... பதில் அளித்திருந்தாலே ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும்

சமூக அறிவியல் தேர்வின் கேள்வியில் முரணான வாக்கியங்கள்

Posted on: Apr 22, 2025 01:54 AM

21

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பொதுத் தேர்வில் ஒரு மதிப்பெண் வினாவில் நான்காவது கேள்விக்கு பதில் அளித்திருந்தாலே மதிப்பெண் வழங்க வேண்டும் என்று அரசு தேர்வுகள் துறை அறிவுறுத்தியுள்ளது.

ஜோதிராவ் பூலே தொடர்பான கேள்வியில் இருந்த இரண்டு வாக்கியங்களுமே முரணாக இருந்தததால், மதிப்பெண் வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
5 hrs 3 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved