Also Watch
Read this
Posted on: Apr 02, 2025 02:11 PM
By: Srini Vasan
பதவி நீக்க உத்தரவை எதிர்த்து தாம்பரம் கவுன்சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு,
தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு,
தனது விளக்கத்தைக் கேட்காமல் பதவி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிப்பு என மனு,
பதவி நீக்கம் செய்யப்பட்ட தாம்பரம் கவுன்சிலர் ஜெயபிரதாப்பின் மனு 21ந் தேதிக்கு ஒத்திவைப்பு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved