news-tamil-logo

3/22/2026, 9:37:24 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ராபின்ஹுட் படத்தில் டேவிட் வார்னருக்கு ரூ.2.5 கோடி சம்பளம்?... கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சிறப்பு தோற்றத்தில் நடிப்பு
tv

Also Watch

tv

Read this

ராபின்ஹுட் படத்தில் டேவிட் வார்னருக்கு ரூ.2.5 கோடி சம்பளம்?... கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சிறப்பு தோற்றத்தில் நடிப்பு

ஹைதராபாத்

Posted on: Mar 28, 2025 08:25 AM

36

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
52

ராபின்ஹுட் திரைப்படத்தில் நடிக்க, ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு இரண்டரை கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் 2 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

சிறிய கெஸ்ட் ரோலில் நடிப்பதற்கு, தெலுங்கு சினிமாவில் இதுவரை யாரும் இவ்வளவு சம்பளம் வாங்கியதில்லை என கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
3 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved