news-tamil-logo

3/23/2026, 11:16:25 AM

news-tamil-logo
more
Advertisement
Home news மகளிர் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி அணி வெற்றி.. குஜராத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி
tv

Also Watch

tv

Read this

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி அணி வெற்றி.. குஜராத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி

பெங்களூரு

Posted on: Feb 26, 2025 01:43 PM

21

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
27

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் குஜராத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி வெற்றிபெற்றது.

பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 128 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 15புள்ளி 1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு

15
25 mins agoshare
admkbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved