நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சீமான் இல்லம் நோக்கி செல்ல அனுமதி மறுப்பு,பலர் சீமான் இல்லம் முன்பு குவிந்துள்ள நிலையில் புதிதாக வந்தவர்களுக்கு மறுப்பு,சீமான் இல்லம் செல்லும் பாதையிலேயே கட்சியினர் தடுத்து நிறுத்தம்,ஆட்டோ, பைக் என பல வாகனங்களில் சீமான் இல்லம் நோக்கி செல்லும் தொண்டர்கள்,பெரியாரிய அமைப்புகள் முற்றுகை போராட்டம் அறிவித்துள்ளதால் குவியும் தொண்டர்கள்.