news-tamil-logo

3/22/2026, 9:07:51 AM

news-tamil-logo
more
Advertisement
Home news திருமண விழாவில் சிம்பு, சிவகார்த்திகேயனுடன் தனுஷ்.. சிம்பு, சிவகார்த்திகேயனை கட்டியணைத்து நலம் விசாரிப்பு
tv

Also Watch

tv

Read this

திருமண விழாவில் சிம்பு, சிவகார்த்திகேயனுடன் தனுஷ்.. சிம்பு, சிவகார்த்திகேயனை கட்டியணைத்து நலம் விசாரிப்பு

சென்னை

Posted on: Nov 24, 2024 10:15 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
7

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமண விழாவில், நடிகர்கள் தனுஷும் சிம்புவும் கட்டியணைத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதேபோல், சிவகார்த்திகேயனையும் தனுஷ் கட்டியணைத்து நலம் விசாரித்தார். சிம்பு மற்றும் சிவகார்த்திகேயனோடு தனுஷுக்கு கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த புகைப்படங்கள், ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகின்றன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பயிற்சி ஆட்டத்தில் வெளுத்து வாங்கிய அபிஷேக் ஷர்மா

0
1 min agoshare
Abishek sharma








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved