Also Watch
Read this
Posted on: Mar 08, 2025 04:55 AM
By: Srini Vasan

துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள "பைசன்" திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ள நிலையில், அவருடைய பிறந்ததாளையொட்டி,
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள் : ஹிந்தியில் அதிக திரைகளில் வெளியாகும் குட் பேட் அக்லி.. உலகளவில் 2000 திரைகள் வரை திரையிடப்பட வாய்ப்பு
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved