Also Watch
Read this
Posted on: Mar 09, 2025 03:46 AM
By: Srini Vasan

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு திங்கட்கிழமை தொடங்க உள்ள நிலையில்,
திமுக எம்பிக்கள் செயல்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved