நீட் தேர்வு ரத்து, ரேசன் அட்டைக்கு கூடுதலாக 1 கிலோ சர்க்கரை போன்ற திட்டங்கள் எங்கே?-இபிஎஸ்.பெட்ரோல், டீசல் விலைகுறைப்பு, பழைய ஓய்வூதிய திட்டம், கல்விகடன் ரத்து ஆகியவை பற்றி கேள்வி.505ல் 389 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருப்பதாக முதலமைச்சர் கூறுகிறார் - இபிஎஸ்.90% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக கூறி இருந்தார் முதலமைச்சர் - இபிஎஸ்.நேரடி பயன், பணப் பயன் அளிக்கும் பல திட்டங்களை நிறைவேற்றவில்லை இபிஎஸ் புகார்.https://www.youtube.com/embed/YIqQxP0wYAg