Also Watch
Read this
Posted on: Feb 15, 2025 04:45 AM
By: Srini Vasan

தமிழ்நாட்டிற்கு எது சிறந்தது என்று எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டு மக்களையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் இறையாண்மையையும் அவமதிக்காதீர்கள் என ஆளுநருக்கு அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved