வேங்கைவயல்-உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு,வேங்கைவயல் விவாகரத்தில் நீதிமன்றங்களை அரசியல் மேடையாக்க முயற்சிக்க வேண்டாம் - நீதிபதிஅரசு தரப்பில் அறிவியல் பூர்வமான விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல்,மின்னணு ஆதாரங்களுடன் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.https://www.youtube.com/embed/lE7vddLoAwU