மதிமுக பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவிப்பு,மதிமுக முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவித்துக் கொள்வதாக அறிவிப்பு,கடந்த 7 ஆண்டுகளாக தாம் மேற்கொண்ட முயற்சிகளை நிர்வாகிகள் தொடர வேண்டும் - துரை வைகோ,எந்த சூழ்நிலையிலும் வைகோ மனம் கலங்கி விடாமல் அவரை பாதுகாக்க வேண்டும் - துரை வைகோ,