news-tamil-logo

3/19/2026, 2:44:02 AM

news-tamil-logo
more
Advertisement
Home news புதிய அறக்கட்டளையை தொடங்கும் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்.. 10% வருமானத்தின் மக்களுக்கு அளிக்க இருப்பதாக தகவல்
tv

Also Watch

tv

Read this

புதிய அறக்கட்டளையை தொடங்கும் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்.. 10% வருமானத்தின் மக்களுக்கு அளிக்க இருப்பதாக தகவல்

கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்

Posted on: Feb 07, 2025 01:07 PM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
62

புதிதாக அறக்கட்டளை ஒன்றை தொடங்க இருப்பதாகவும், அதன் மூலம் தனது வருமானத்தின் 10 சதவீதத்தை மக்களுக்கு வழங்க இருப்பதாகவும், இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.

வெற்றியையும், முயற்சியையும் ஒரு போதும் கைவிடாமல் தொடர்ந்து சிரிக்க வேண்டும் என்பதே தாம் வாழ்க்கையில் கற்று கொண்ட பாடம் எனவும், இதனை மக்களின் முகத்தில் கொண்டு வருவதே தமது இலக்கு எனவும் தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
9 hrs 56 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved