news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் எதிரொலி... அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பேசும் திட்டம் இல்லை
tv

Also Watch

tv

Read this

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் எதிரொலி... அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பேசும் திட்டம் இல்லை

அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பேசும் திட்டம் இல்லை

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
USTrump

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் எதிரொலியாக, டிரம்பிடம் அது பற்றி பேசும் திட்டமே இல்லை என ரஷ்யா திட்டவட்டமாக அறிவித்து உள்ளது.

இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கா ஈரானின் 3 அணுசக்தி தளங்களை குண்டு வீசி தாக்கியது.

இந்நிலையில், அமெரிக்காவின் தாக்குதலையும், ஈரானின் அடுத்தக்கட்ட திட்டம் குறித்தும் மற்ற நாடுகளை விட ரஷ்யா, சீனாவின் பார்வை என்னவாக இருக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இதனிடையே, இந்த பிரச்னை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பிடம், ரஷ்ய அதிபர் புடின் பேசும் திட்டம் இல்லை என்று க்ரெம்பிளின் மாளிகை அறிவித்து உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மு.க.ஸ்டாலின் புகார் - நிர்மலா சீதாராமன் மறுப்பு

5
9 mins agoshare
கடிதத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved