அண்ணா பல்கலை.யில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்தி அதிர்ச்சி அளிக்கிறது - இபிஎஸ்.சட்டம் ஒழுங்கை மு.க.ஸ்டாலின் பின்நோக்கி தள்ளியிருக்கிறார் - எடப்பாடி பழனிசாமி.அண்ணா பல்கலை.யிலேயே இப்படியொரு கொடூரம் நிகழ்ந்திருப்பது வெட்கக்கேடானது - இபிஎஸ்.