news-tamil-logo

3/19/2026, 9:42:58 AM

news-tamil-logo
more
Advertisement
Home news கல்விக்கு நிதி தர இயலாது - மத்திய அரசு.. தமிழக அரசு மட்டும் மறுப்பது ஏன் எனக் கேள்வி
tv

Also Watch

tv

Read this

கல்விக்கு நிதி தர இயலாது - மத்திய அரசு.. தமிழக அரசு மட்டும் மறுப்பது ஏன் எனக் கேள்வி

வாரணாசி, உ.பி

Posted on: Feb 16, 2025 02:14 AM

8

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
08

புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக அரசின் கல்வித் துறைக்கு நிதி தர இயலாது என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய கல்விக் கொள்கையை வைத்து தமிழகம் அரசியல் செய்வதாக குற்றச்சாட்டியதோடு, அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொண்ட நிலையில்,

தமிழக அரசு மட்டும் மறுப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆதவ் அர்ஜுனா யார் என்றே தெரியாது - நயினார் நாகேந்திரன்

21
5 mins agoshare
nainar nagendran pressmeetbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved