news-tamil-logo

3/22/2026, 12:18:02 PM

news-tamil-logo
more
Advertisement
Home news 2025 ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய இங்கிலாந்து வீரர்., ஹாரி ப்ரூக்... நாட்டிற்காக சர்வதேச போட்டிகளுக்கு தயாராகவுள்ளதாக அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

2025 ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய இங்கிலாந்து வீரர்., ஹாரி ப்ரூக்... நாட்டிற்காக சர்வதேச போட்டிகளுக்கு தயாராகவுள்ளதாக அறிவிப்பு

2025 ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய இங்கிலாந்து வீரர் - ஹாரி ப்ரூக்

Posted on: Mar 11, 2025 11:04 AM

40

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
23

டெல்லி அணியில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக், 2025 ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார்.

இது இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியமான நேரம் என்பாதால் ஆகவே வரவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் தொடர்களுக்கு தயாராக விரும்புவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

ஹாரி புரூக்கின் இந்த முடிவால், ஐபிஎல்-ன் புதிய விதிப்படி அடுத்த 2 ஐபிஎல் தொடரில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1
18 mins agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved