news-tamil-logo

3/23/2026, 5:45:59 AM

news-tamil-logo
more
Advertisement
Home news துபாயில் பிறந்தது ஆங்கில புத்தாண்டு.. கண்கவர் வாணவேடிக்கையுடன் வரவேற்ற துபாய்
tv

Also Watch

tv

Read this

துபாயில் பிறந்தது ஆங்கில புத்தாண்டு.. கண்கவர் வாணவேடிக்கையுடன் வரவேற்ற துபாய்

துபாய்

Posted on: Jan 01, 2025 01:32 PM

23

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
25

துபாயில் ஆங்கில புத்தாண்டு பிறந்ததும் அங்குள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபாவில் கண்கவர் வாணவேடிக்கை நடத்தப்பட்டது.

வாணவேடிக்கை மட்டுமின்றி லேசர் ஷோ உள்ளிட்ட வண்ணமயமான காட்சிகளால், புர்ஜ் கலீபா கட்டிடம் ஜொலித்தது.

இதில் வாணவேடிக்கை மட்டும் சுமார் 9 நிமிடங்கள் நீடித்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

6ஆவது நாளாக திமுக நேர்காணல்

4
21 mins agoshare
dmk cm interviewbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved