ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் விஜய் கட்சி போட்டியிடாது என அதிகாரபூர்வ அறிவிப்பு,தமிழக வெற்றிக்கழகம் போட்டியிடாது என அக்கட்சி சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு,அதிமுக, பாஜகவை தொடர்ந்து தவெகவும் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு,வேட்புமனு தாக்கல் கடைசி நாளில் புறக்கணிப்பு அறிவிப்பை வெளியிட்ட தவெக,2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலே இலக்கு என்றும் தவெக திட்டவட்டம்.https://www.youtube.com/embed/w8bFPRAULWg