news-tamil-logo

3/18/2026, 4:27:03 PM

news-tamil-logo
more
Advertisement
Home news பெண் ஊழியரின் ஆடையை விமர்சித்த நபர்.. வேலையை விட்டு தூக்கிய Etios Digital Services நிறுவனம்
tv

Also Watch

tv

Read this

பெண் ஊழியரின் ஆடையை விமர்சித்த நபர்.. வேலையை விட்டு தூக்கிய Etios Digital Services நிறுவனம்

பெங்களூரு, கர்நாடகா

Posted on: Oct 12, 2024 05:51 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
58

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், Etios Digital Services பணிபுரியும் சக பெண் ஊழியரின் ஆடையை விமர்சித்த நிகித் ஷெட்டி என்பவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பெண் ஊழியரின் கணவருக்கு குறுஞ்செய்தி மூலம், உன் மனைவி ஒழுங்காக ஆடை அணியாவிட்டால் முகத்தில் ஆசிட் வீசுவேன் என மிரட்டல் விடுத்த நிலையில், நிகித் ஷெட்டி மீது நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"வெறும் பெயருக்காக மட்டுமே அணியில் இருக்கக் கூடாது"

0
1 min agoshare
ABD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved