பணி இடங்களில் பெண்களுக்கு அசவுகரியம் தரும் விரும்பத்தகாத சொல் கூட பாலியல் துன்புறுத்தல்.விரும்பத்தகாத செயல் மற்றும் சொல்லும் கூட பாலியல் துன்புறுத்தல் தான்- உயர்நீதிமன்றம்.பணியிடங்களில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் குறித்த வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து.https://www.youtube.com/embed/ZWFxuZb9C74