Also Watch
Read this
Posted on: Apr 07, 2025 10:29 AM
By: Srini Vasan
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மேலும் ரூ.2 உயர்த்தியது மத்திய அரசு,
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ள நிலையிலும் கலால் வரி உயர்வு,
கலால் வரியை உயர்த்தியால், சர்வதேச கச்சா எண்ணெய் விலை சரிவின் பயன் மக்களுக்கு கிடைக்காது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved