மதுரை திருப்பரங்குன்றத்தில் தடையை மீறி போராட்டம் நடத்த சென்றவர்கள் கைது,முருகன் கோவிலில் பக்தர் ஒருவர் கோஷமிட்டபடி சென்றதால் கைது,சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிபவர்களை கைது செய்யும் காவல்துறை,முருகன் கோவில் முன்பாக போராட்டம் நடத்தப்படும் என்ற அறிவிப்பை அடுத்து கண்காணிப்பு,16 கால் மண்டபம் அருகே சந்தேகப்படும்படி வரும் நபர்கள் கைது.https://www.youtube.com/embed/bOO7QiJMJk0