news-tamil-logo

3/22/2026, 3:57:38 AM

news-tamil-logo
more
Advertisement
Home news தொழிற்சாலைகளில் தீ விபத்து-வானுயர எழும்பிய கரும்புகை.. தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்ப்பு
tv

Also Watch

tv

Read this

தொழிற்சாலைகளில் தீ விபத்து-வானுயர எழும்பிய கரும்புகை.. தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்ப்பு

கார்சியா, மெக்சிகோ

Posted on: Mar 06, 2025 07:38 AM

43

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
48

மெக்சிகோவின் வடகிழக்கு நகரமான கார்சியாவில் உள்ள தொழிற்சாலைகள் தீப்பற்றி எரிந்த சம்பவத்தின் ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன.

தொழிற்சாலைகளில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு, வானுயர கரும்புகை எழும்பியது.

தொழிலாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 16 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved