திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியில் தனியார் கெமிக்கல் குடோனில் தீ விபத்து,டையிங் நிறுவனங்களுக்கு தேவையான கெமிக்கல்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்த குடோனில் தீ,தீ மளமளவென பரவி அருகில் இந்த லைன் வீடுகள், வெளியில் இருந்த பைக்குகள் எரிந்து சாம்பல்,மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் - தீயை அணைக்க போராட்டம்.https://www.youtube.com/embed/OvIKirDLa9g