news-tamil-logo

3/21/2026, 10:27:18 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ஜாகுவாரை தொடர்ந்து லோகோவை மாற்றிய ஆடி நிறுவனம்.. பிரபலமான 4 வளையங்கள் இல்லாமல் புதிய கார் அறிமுகம்
tv

Also Watch

tv

Read this

ஜாகுவாரை தொடர்ந்து லோகோவை மாற்றிய ஆடி நிறுவனம்.. பிரபலமான 4 வளையங்கள் இல்லாமல் புதிய கார் அறிமுகம்

லோகோவை மாற்றிய ஆடி நிறுவனம்

Posted on: Nov 26, 2024 11:21 AM

54

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
30

ஜாகுவார் நிறுவனத்தை தொடர்ந்து ஆடி நிறுவனமும் தனது பிரபல லோகோவை மாற்றியுள்ளது.

1930ஆம் ஆண்டில் இருந்து ஆடி கார்களின் அடையாளமாக 4 வளையங்கள் இருந்து வந்த நிலையில், சமீபத்தில் சீனாவின் ஷாங்காயில் அறிமுகம் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்போர்ட் காரில் அவை இடம்பெறவில்லை. மாறாக ஆடி என்று மட்டும் ஆங்கிலத்தில் பெரிதாக பொறிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved