news-tamil-logo

3/21/2026, 10:22:55 AM

news-tamil-logo
more
Advertisement
Home news பார்முலா 1 கார் பந்தயத்தின் முதல் சுற்று... இங்கிலாந்து வீரர் லாண்டோ நோரிஸ் முதலிடம்
tv

Also Watch

tv

Read this

பார்முலா 1 கார் பந்தயத்தின் முதல் சுற்று... இங்கிலாந்து வீரர் லாண்டோ நோரிஸ் முதலிடம்

ஆஸ்திரேலியா

Posted on: Mar 16, 2025 04:11 PM

22

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
42

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற பார்முலா 1' கார் பந்தயத்தின் முதல் சுற்றில் இங்கிலாந்து வீரர் லாண்டோ நோரிஸ் வெற்றி பெற்றார்.

இங்கிலாந்து வீரர் லாண்டோ நோரிஸ் பந்தய தூரத்தை 1 மணி 42.06 நிமிடங்களில் கடந்து முதலிடத்தை பிடித்தார்.

நெதர்லாந்தை சேர்ந்த வெர்ஸ்டாப்பர்ன் 2-வது இடத்தையும், இங்கிலாந்து வீரர் ஜார்ஜ் ரஸ்சல் 3-வது இடத்தையும் பிடித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved