news-tamil-logo

3/23/2026, 9:51:31 AM

news-tamil-logo
more
Advertisement
Home news சரக்கு ரயில்கள் மோதல் - மூவர் பலி... பலர் காயமடைந்துள்ளதாக தகவல்
tv

Also Watch

tv

Read this

சரக்கு ரயில்கள் மோதல் - மூவர் பலி... பலர் காயமடைந்துள்ளதாக தகவல்

ஜார்க்கண்ட், போக்னதிஹ்

Posted on: Apr 01, 2025 03:29 PM

37

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
45

ஜார்க்கண்டில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரு ரயில்களின் ஓட்டுநர்களும் உயிரிழந்தனர்.

பராக்கா-லால்மதியா எம்.ஜி.ஆர். ரயில்வே லைனில் அதிகாலை 3.30 மணியளவில் 2 சரக்கு ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின.

இந்த விபத்தில், ரயில்களின் ஓட்டுநர்கள் 2 பேர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

ரெயில்வே பணியாளர்கள் உள்பட பலர் காயமடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போர் சூழலால் உலகளாவிய பொருளாதாரம் பாதிப்பு

0
0 min agoshare
pm modi speechbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved