news-tamil-logo

3/18/2026, 8:34:31 PM

news-tamil-logo
more
Advertisement
Home news தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு கூகுள் சிஇஓ ஆதரவு... குஜராத் அணியின் பிளேயிங் 11ல் இடம்பெறாத வாஷிங்டன்
tv

Also Watch

tv

Read this

தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு கூகுள் சிஇஓ ஆதரவு... குஜராத் அணியின் பிளேயிங் 11ல் இடம்பெறாத வாஷிங்டன்

தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு கூகுள் சிஇஓ ஆதரவு

Posted on: Mar 28, 2025 01:52 AM

45

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
4

ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ஆதரவு தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியின் பிளேயின் 11ல் வாஷிங்டன் சுந்தர் இடம்பெறாதது பெரும் விவாதமாக மாறியது.

வாஷிங்டன் சுந்தரின் பவர் ப்ளே பவுலிங், மிடில் ஓவர் பவுலிங், மற்றும் பின் வரிசை பேட்டிங்கை பயன்படுத்த குஜராத் தவறவிட்டதாக பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில்,

வாஷிங்டன் சுந்தரை அணியில் எடுக்காதது தமக்கு கூட ஆச்சர்யமாக இருப்பதாக எக்ஸ் தள பக்கத்தில் சுந்தர் பிச்சை அதிருப்தி தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
3 hrs 47 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved