பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை கிடைக்க வழிவகை செய்யும் மசோதாவுக்கு ஒப்புதல்,சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய மசோதாவுக்கு ஆளுநர் R.N.ரவி ஒப்புதல்,சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு தூக்கு தண்டனை கிடைக்க மசோதாவில் வழிவகை,பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு 14ஆண்டுக்கு குறையாத கடுங்காவல் விதிக்கதிருத்தம்.https://www.youtube.com/embed/vFuNTjGsat0