news-tamil-logo

3/16/2026, 5:24:54 PM

news-tamil-logo
more
Home news அரசு VS ஆளுநர்.. தமிழக பல்கலை கழகங்கள் துணை வேந்தர் இன்றி தவிக்கும் நிலை
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

அரசு VS ஆளுநர்.. தமிழக பல்கலை கழகங்கள் துணை வேந்தர் இன்றி தவிக்கும் நிலை

அரசு VS ஆளுநர்

Posted on: Dec 21, 2024 07:41 AM

27

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
28

ஆளுநரின் அறிவுறுத்ததலை தமிழக அரசு ஏற்க மறுத்து வருகிறது .

ஆளுநர், அரசு இடையில் மோதல் ஏற்பட முக்கிய காரணம் துணை வேந்தருக்கான தேடல் குழு.

யுஜிசி உறுப்பினரை சேர்க்க வேண்டும் என கட்டாயப்படுத்த ஆளுநருக்கு அதிகாரம் இல்லை- தமிழக அரசு.

ஆளுநரின் வலியுறுத்தலை ஏற்க மறுத்து உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது தமிழக அரசு.

தமிழக அரசு தொடர்ந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுபடி யுஜிசி உறுப்பினரை சேர்க்க வேண்டும்- தமிழக ஆளுநர்.

ஆளுநர் அரசியல் செய்வதை விடுத்து கல்விப் பணிக்கு வழி விட வேண்டும்- உயர்கல்வித்துறை அமைச்சர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
1 hr 2 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved