news-tamil-logo

3/21/2026, 10:00:41 AM

news-tamil-logo
more
Advertisement
Home news 10,000 இந்திய இஸ்லாமியர்களுக்கு ஹஜ் விசா - சவுதி ஒப்புதல்
tv

Also Watch

tv

Read this

10,000 இந்திய இஸ்லாமியர்களுக்கு ஹஜ் விசா - சவுதி ஒப்புதல்

10,000 இந்திய இஸ்லாமியர்களுக்கு ஹஜ் விசா

Posted on: Apr 15, 2025 06:46 AM

41

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மெக்காவுக்கு புனித பயணம் செல்ல 10,000 இந்திய இஸ்லாமியர்களுக்கு ஹஜ் விசா வழங்க சவுதிஒப்பதல்,

தனியார் முகமை கோட்டா மூலம் ஹஜ் பயணம் செல்ல 58,000 பேருக்கு சவுதி அரசு தடை விதித்திருந்தது,

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தல்,

மத்திய அரசின் வற்புறுத்தலின் பேரில் சவுதி ஹஜ் அமைச்சகம் மீண்டும் அனுமதி அளித்து உத்தரவு.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved