news-tamil-logo

3/18/2026, 7:03:45 PM

news-tamil-logo
more
Advertisement
Home news சொந்த வீரர்களையே சித்ரவதை செய்து தூக்கிலிட்ட ஹமாஸ்.. தன்பாலின ஈர்ப்பை கொடூரக் குற்றமாக கருதி தண்டனை
tv

Also Watch

tv

Read this

சொந்த வீரர்களையே சித்ரவதை செய்து தூக்கிலிட்ட ஹமாஸ்.. தன்பாலின ஈர்ப்பை கொடூரக் குற்றமாக கருதி தண்டனை

இஸ்ரேல்

Posted on: Feb 07, 2025 07:15 AM

21

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
34

ஓரினச் சேர்க்கை உள்ளிட்ட இயற்கைக்கு மாறான பாலியல் உறவுகளில் ஈடுபட்ட தங்கள் வீரர்களையே ஹமாஸ் அமைப்பினர் கொடூரமாக சித்திரவதை செய்து தூக்கிலிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

திருமணத்தை மீறிய உறவு, தன்பாலின ஈர்ப்பு, இயற்கைக்கு மாறான பாலியல் உறவுகள் ஆகியவற்றை ஹமாஸ் அமைப்பினர் கொடூரக் குற்றமாக கருதி தண்டனை வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
2 hrs 16 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved