Also Watch
Read this
Posted on: Jan 01, 2025 09:46 AM
By: Srini Vasan

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் பாட்ஷா பட வசனத்துடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான்.,
கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான் என்ற வசனத்தை குறிப்பிட்டு புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved