Also Watch
Read this
Posted on: Mar 26, 2025 10:53 AM
By: Srini Vasan

யூடியூபர் ஹரி பாஸ்கர், நடிகை லாஸ்லியா இணைந்து நடித்த "மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்" திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தில் பிக் பாஸ் ரயான் மற்றும் இயக்குநர் இளவரசு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். திரைப்படம் கடந்த ஜனவரி 24-ம் தேதி வெளியானது.
இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved